
ICC வழங்கும் 2024ஆம் ஆண்டிற்கான விருதுகள்
வளர்ந்துவரும் வீரர் விருது : கமிந்து (இலங்கை)
சிறந்த டெஸ்ட் தொடர் வீரர் விருது : பும்ரா (இந்தியா)

சிறந்த ஒருநாள் தொடர் வீரர் விருது : அஸ்மதுல்லா ஓமர்சாய் (ஆப்கானிஸ்தான்)

சிறந்த T20 வீரர் விருது : அர்ஷ்தீப் சிங் (இந்தியா)

சிறந்த ஒருநாள் தொடர் வீராங்கனை விருது : ஸ்மிரிதி மந்தனா (இந்தியா)

சிறந்த T20 வீராங்கனை விருது : மெலி கெர் (நியூசிலாந்து)

சிறந்த நடுவர் விருது ரிச்சர்ட் இல்லிங்வொர்த்

CATEGORIES Sports News