முல்லைதீவில் ஆட்டை கடித்த குற்றச்சாட்டில் தூக்கிலிடப்பட்ட நாய் (படங்கள்)

முல்லைதீவில் ஆட்டை கடித்த குற்றச்சாட்டில் தூக்கிலிடப்பட்ட நாய் (படங்கள்)

முல்லைதீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சசிதா என்பவர் தனது ஆடு ஒன்றை நாய் கடித்துவிட்டதாக முறையிட்டுள்ளார்.

இது இணக்கசபைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

இதனை விசாரித்த இணக்கசபையில் இருந்த மூன்று நீதவான்களும் குறித்த நாயை தூக்கிலிடுமாறும் அதன் புகைபடத்தையும் தமக்கு அனுப்புமாறும் உத்தரவிட்டுள்ளனர்.

அதற்கமைய குறித்த நாய் தூக்கிலிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது சமூகவலைத்தளங்களில் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )