பாராளுமன்ற உறுப்பினர்களின் தினசரி உணவு கட்டணம் அதிகரிப்பு
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தினசரி உணவுக் கட்டணமான 450 ரூபாவை 2,000 ரூபாயாக உயர்த்த பாராளுமன்ற அவைக் குழு முடிவு செய்துள்ளதாக அவைக் குழு உறுப்பினர் கமகேதர திசாநாயக்க எம்.பி. தெரிவித்துள்ளார்.