அரசுக்கு இனி ஆதரவு வழங்கமாட்டேன்

அரசுக்கு இனி ஆதரவு வழங்கமாட்டேன்

இன்றிலிருந்து பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்ட 64 நாட்கள் கடந்துள்ள நிலையில், பாராளுமன்றில் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக முறைப்பாடு வழங்கி 36ஆவது நாள் கடந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று (23) உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர், இன்றிலிருந்து மனதளவில் அரசாங்கத்திற்கு வழங்கிய அனைத்து ஆதரவை மீளப் பெற்றுக்கொள்கின்றேன், உண்மையான எதிர்க்கட்சியாக இருக்கப்பகிள்றேன்.” தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )