தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவித்தல்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவித்தல்

2024 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (23) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ” புலமைப்பரிசில் பரீட்சையுடன் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை காரணமாக, பெறுபேறுகளின் மதிப்பீட்டை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதால், பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )