காலிறுதி ஆட்டத்தில் கோகோ கப் தோல்வி
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் கோகோ காப் தோல்வியடைந்துள்ளார்.
இந்தத் தொடரில் தற்போது காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதில் நேற்று (21) நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் 3ஆம் நிலை வீராங்கனையான கோகோ காப் , ஸ்பெயினின் பாலா படோசாவுடன் மோதினார்.
இதில் 5-7 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்த கோகோ காப் அவுஸ்திரேலிய ஓபன் ரென்னிஸ் தொடரிலிருந்து வெளியேறினார்.
வெற்றி பெற்ற பால படோசா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
CATEGORIES Sports News