எளிய முறையில் தினசரி பூஜை செய்வது எப்படி ?
தினசரி பூஜை செய்ய வேண்டும் எனப் பலருக்கு ஆசையிருக்கும்.
ஆனால் நேரமின்மை காரணமாக பூஜைகள் செய்ய முடிவதில்லை.
மிக குறுகிய நேரத்தில் கீழ்க்கண்ட முறையில் சிறப்பாக பூஜை செய்ய முடியும்.
1. அபிஷேகம்.
2. மந்திர புஸ்பம்.
3. தூபம்.
4. தீபம்.
5. நைவேத்தியம்.
CATEGORIES Sri Lanka