உதயங்க வீரதுங்கவுக்கு பிணை

உதயங்க வீரதுங்கவுக்கு பிணை

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் திரு.உதயங்க வீரதுங்க இன்று (17) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நுகேகொட நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி, 10,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் 2 சரீரப் பிணையில் உதயங்க வீரதுங்க விடுவிக்கப்பட்டுள்ளார்.

அயல்வீட்டாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம், கடந்த 10ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )