பஸ் வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது
Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் போக்குவரத்து நடவடிக்கைகள் தொடர்பில் தனியார் பஸ் சங்கங்களுக்கும் பதில் பொலிஸ்மா அதிபருக்கும் இடையில் இன்று (08) இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்வதில்லை என பஸ் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
CATEGORIES Sri Lanka