மன்மோகன் சிங்கின் மறைவுக்கு சஜித் பிரேமதாஸ இரங்கல்
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (31) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்குக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.