சபாநாயகர் பதவிக்கு சஜித் அணியும் போட்டி !
ஐக்கிய மக்கள் சக்தியும் சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நிறுத்தும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
சபாநாயகர் பதவிக்கு முன்மொழியப்படவுள்ள வேட்பாளரின் பெயர் தொடர்பில் நாளை தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
எனவே, எதிர்வரும் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்புமூலமே சபாநாயகர் தேர்வு இடம்பெறவுள்ளது.