தான் ஒரு பட்டதாரி என்பதை சபாநாயகர் நிரூபிக்க வேண்டும் – மகிந்த தேசப்பிரிய
சபாநாயகர் அசோக ரன்வல,தான் பட்டதாரி என்பதை நிரூபிக்க வேண்டும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.
சபாநாயகரால், தான் பட்டதாரி என்பதை நிரூபிக்க முடியாவிட்டால், பதவியை இராஜினாமா செய்யவேண்டும் எனவும், தேசிய மக்கள்
சக்தி, இது குறித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனவும், மகிந்த தேசப்பிரியவேண்டுகோள் விடுத்துள்ளார்