IMF இணக்கப்பாட்டை திருத்துங்கள்
சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை திருத்தி, 1 இலட்சத்தில் இருந்து அறவிடப்படும் வரியை 2 இலட்சத்தில் இருந்து அதிகரித்து, வெட் வரி குறைப்போம் என்று ஆளும் தரப்பினர் தேர்தல் மேடைகளில் தெரிவித்தனர்.
ஆனால் இதில் இன்று எந்த மாற்றமும் நடக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் முன்னெடுத்த இதே முறை தொடர்வதை அங்கீகரிக்க முடியாது.
எனவே, இந்த இணக்கப்பாட்டை தேர்தல் மேடைகளில் கூறியது போல் மக்களுக்கு சார்பான இணக்கப்பாடாக மாற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கு எதிர்க்கட்சித் தலைவர் தமதுரையில் தெரிவித்தார்.