லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றமில்லை

லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றமில்லை

லிட்ரோ எரிவாயுவின் விலை குறித்த லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

அதற்கமைய, 2024 டிசம்பர் மாத்திற்கான உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் LP எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )