பலாலியில் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் உடன் அழைக்கவும்

பலாலியில் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் உடன் அழைக்கவும்

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்கள், அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் விமான நிலையத்தின் செயற்பாட்டு முகாமையாளர் அமரதுங்க 0774653915 என்ற இலக்கத்துக்கோ அல்லது வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் 021 221 9373 என்ற இலக்கத்துக்கோ தொடர்புகொள்ள முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பயணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )