பூண்டுலோயாவில் மண்சரிவு அபாயம்

பூண்டுலோயாவில் மண்சரிவு அபாயம்

பூண்டுலோயா, டன்சினன் தொழிற்சாலை பிரிவிற்குற்பட்ட மாடிவீட்டு பகுதியில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகின்றது.

இப்பகுதியில் 10 குடும்பங்கள் வசிந்துவந்த நிலையில், குறித்த குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )