Category: Main News
சாரதிகளுக்கான எச்சரிக்கை
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று ... Read More
துருக்கி ரிசோர்ட் தீ ; 76 பேர் பலி
துருக்கியின் தலைநகர் அங்காராவின் வடமேற்கு போலு (Bolu) மாகாணத்தில் உள்ள பிரபலமான பனிச்சறுக்கல் ரிசோர்ட்டில் (ski resort) ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் இன்று புதன்கிழமை தினத்தை ... Read More
பாராளுமன்ற அமர்வு ஆரம்பம் – நேரலை
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (22) ஆரம்பமாகின. பாராளுமன்றின் இன்றைய நடவடிக்கைகளை நேரடியாக இங்கே காணலாம் https://www.youtube.com/watch?v=WZ8U_ca3Gts Read More
3 புதிய நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி
அரச சேவையில் மூன்று சிரேஷ்ட பதவிகளுக்கான புதிய நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே.எச்.பி. பாலித பெர்னாண்டோவை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்க ... Read More
அரசாங்கத்தின் முக்கிய திட்டங்களுக்கு உலக வங்கி நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கும்
அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசர் தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் உலக வங்கி ... Read More
அமெரிக்காவில் ஆண் – பெண் பாலினங்களுக்கு மட்டுமே அங்கீகாரம்
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் நேற்று (20) பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழா வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் ஒன் அரங்கில் நடைபெற்றது. இதில் உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ... Read More
🛑 Breaking News : பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு
யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அனுராதபுர நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். அனுராதபுர போக்குவரத்து பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில், நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்தே ... Read More